லைஃப் ஸ்டைல்

Lifestyle News, Fashion Trends, Beauty and Relationships Tips. Get Latest Lifestyle News, Fashion Trends, Fashion Style Guide & Tips, India & World Events

வெங்காயத்தாள் ஆண்மைக்கு மிடுக்கு தரும் தெரியுமா ??

·         வெங்காயட்தாளில் வைட்டமின்கள், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள்  நிரம்பி வழிகின்றன. ·         வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து, நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. கண் பார்வை
Read more

புளித்த தயிரை என்ன செய்ய வேண்டும் ??

·         வயிறு சரியில்லாத நேரத்தில் வெறும் தயிர் சோறு மட்டுமாவது உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போதும் வயிற்று பொருமலுக்கும் தயிர் நல்லது. ·         தயிரில் அதிகமான கால்சியம் இருப்பதால் பெனோபாஸ்
Read more

பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

·         உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும் தன்மை பச்சை பட்டாணிக்கு இருக்கிறது. ·         நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும், ஆன்டி–ஆக்ஸிடன்ட்டுகளும் இருப்பதால் தொற்று நோய்களில் இருந்து
Read more

கம்பங்கூழ் சாப்பிட்டால் என்ன கிடைக்கும்?

·         அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும்  நார்ச்சத்துகள் நிரம்பியிருப்பதால் கம்பு சாப்பிடும்போது எளிதில் செரிமானம் நடக்கிறது. ·         தினமும் கம்பங்கூழ் குடிப்பதால் உடலுக்கு நன்கு குளிர்ச்சியுண்டாகும். வெயில் காலத்திற்குத் தேவையான
Read more

எத்தனை கப் காபி குடிப்பது நல்லது??

·         காபியில் இருக்கும்  ‘காஃபின்’ என்ற  வேதிப்பொருள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றாலும் இதுதான் மூளையைத் தூண்டி புத்துணர்வு அடையச் செய்கிறது. ·         காபியில் உள்ள ஆன்டி–ஆக்ஸிடன்ட்டுகள், பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, கொலாஜன் அளவை
Read more

மன அழுத்தம் போக்குதே. நல்லெண்ணெய் !!

·         நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம் ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. ·         நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. ·         நல்லெண்ணெயில்
Read more

குண்டு எடையைக் குறைக்கும் குடை மிளகாய் !!

·         குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் போன்றவை குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல முறையில் பயனளிக்கும். ·         வைட்டமின் சி சத்து இருப்பதால் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து,
Read more

கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

·          சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் அவரையில் நிரம்பியிருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு பலம் தருவதுடன் மனதுக்கு அமைதி தரும். ·         அவரைப் பிஞ்சுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சூடு,, கண் பார்வை மங்கல்
Read more

நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை

·         வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ·         நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்தக் கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர
Read more

அதிமதுரம் தரும் நன்மைகள்! ( குழந்தைகள் & பெரியவர்கள்)

ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவமனை செல்வதும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் முயற்சிப்பதையும் அனைவருமே வாடிக்கையாக்கியுள்ளோம். ஆனால் இந்த நோய்களே நமது உடம்புக்கு வராமல் கூட
Read more