பெற்றோர்

ஒரு நல்ல பெற்றோராக (Good Parenting) இருக்க நீங்கள் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிற பெற்றோர்கள் போல நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாது. போதிய அக்கறையை உங்கள் குழந்தை மீது (Baby Care) காட்ட வேண்டும். உங்கள் குழந்தை வளர்ப்பு திறனை (Parenting Skill) அதிகரிக்க உங்களுக்காக சில குறிப்புகள், இந்த பெற்றோர்களுக்கான குறிப்புகள் (Parenting Tips ) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தை வெற்றியாளராக உதவும் ஒரு பழக்கம்தான் புத்தகம் படிப்பது. தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவும். பாட புத்தகங்கள் மட்டும் அல்லாமல் பல புத்தகங்களைக் குழந்தை முதலே பழக்கமாக்கி கொண்டால் எதிர்காலத்தில் சிறப்பானவர்களாக மாற
Read more

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

உங்கள் குழந்தைகள் சாப்பிடும்போது தொண்டை வலியால் அவதிப் படுகிறார்களா? அவ்வப்போது தலைவலியும் காய்ச்சலும் ஏற்படுகின்றனவா? அப்படியானால் டான்சிலாக இருக்கலாம். 5 வயது குழந்தைக்கு எப்படிங்க டான்சில் வரும்… அதெல்லாம் பெரியவங்களுக்குத் தானே வரும் என
Read more

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…

பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரெஸ்ட் பம்ப் பற்றித் தெரிந்திருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை எப்படி சேகரிக்கலாம்? எவ்வளவு நாள் பாதுகாக்கலாம்? எதை செய்யலாம்? எதை
Read more

அதிமதுரம் தரும் நன்மைகள்! ( குழந்தைகள் & பெரியவர்கள்)

ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவமனை செல்வதும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் முயற்சிப்பதையும் அனைவருமே வாடிக்கையாக்கியுள்ளோம். ஆனால் இந்த நோய்களே நமது உடம்புக்கு வராமல் கூட
Read more

தாய்ப்பால் அதிகரிக்க 13 வீட்டுக் குறிப்புகள்

தாய்ப்பால் (Breastmilk) பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது அவர்கள் ஆரோக்கியமாக வளரப் போதிய சத்துக்களைத் தரும் என்பது அசைக்க முடியாத உண்மை.அதனாலே பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே ஏற்ற மற்றும் சிறந்த உணவாக உள்ளது.சுகப்
Read more

குழந்தைகளை சாப்பிட வைக்கும் கறிவேப்பிலை பொடி… பலரும் அறியாத, தெரியாத பலன்கள்…

குழந்தைகள் மட்டுமா பெரியவர்களும் கறிவேப்பிலையைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடுகிறார்கள். தட்டில் தூக்கி ஓரமாக வைக்கவா கறிவேப்பிலையை சமைக்கும்போது உணவில் சேர்க்கப்படுகிறது. சொல்லுங்கள்… நாம் கறிவேப்பிலையை ஓரம் கட்டினால் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கிள்ளி ஓரமாக
Read more

தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…

குழந்தையை பெற்றெடுத்து அவர்களை வளர்த்தெடுத்து சமூகத்துக்கு நல்ல குழந்தையாக உருவாக்குவதில் தாய்மார்களின் அக்கறை பாராட்டுக்குரியது. தூக்கமும் தியாகம் செய்து, பல உடல்நல கஷ்டங்களை அனுபவித்து குழந்தையை வளர்த்தெடுக்கும் மனோபாவம் ஈடுஇணையில்லாதது. சில தாய்மார்களுக்கு சில
Read more

ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு புதுமையான விஷயங்களில், அழகான வடிவங்களில், சுவையான முறையில் உணவுகளைக் கொடுத்தால்தான் அவர்களை சாப்பிட வைக்க முடியும். பொதுவாக வெள்ளை சர்க்கரையை குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட பயன்படுத்த கூடாது. சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக
Read more

வெள்ளை படுதல் குணமாக வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளை படுதல் (வெள்ளைப்படுதல்) பிரச்னை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும் வந்த பிறகும் வெள்ளைப்படுதல் வரும். இது இயல்புதான். சிலருக்கு எப்போதுமே வெள்ளை படுதல் பிரச்னை இருக்கும். அவர்கள் தங்கள் உடலை
Read more

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

பருவமழை குறையும் காலகட்டங்களிலோ, வறட்சி ஏற்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலோதான், நாம் மழை நீர் சேகரிப்பு பற்றியெல்லாம் சிந்திக்கிறோம். மழை நீர் என்பது இயற்கையின் உன்னதமான கிஃப்ட் என்றே சொல்லவேண்டும். இந்த தூய
Read more