கம்பங்கூழ் சாப்பிட்டால் என்ன கிடைக்கும்?

கம்பங்கூழ் சாப்பிட்டால் என்ன கிடைக்கும்?

·        
அல்புமின்,
கார்போஹைட்ரேட், சாம்பல்
சத்து, நைட்ரஜன்,
சிலிகா மற்றும்  நார்ச்சத்துகள்
நிரம்பியிருப்பதால் கம்பு சாப்பிடும்போது எளிதில் செரிமானம் நடக்கிறது.

·        
தினமும் கம்பங்கூழ் குடிப்பதால் உடலுக்கு
நன்கு குளிர்ச்சியுண்டாகும்.
வெயில் காலத்திற்குத் தேவையான நீர்ச்சத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

கம்பை நன்கு வறுத்து, பொடித்துநாட்டுச்சர்க்கரை சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் தேறாத குழந்தைகளும் சத்துப்பிடித்து நன்கு தேறி வளருவார்கள்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?