வெங்காயத்தாள் ஆண்மைக்கு மிடுக்கு தரும் தெரியுமா ??

வெங்காயத்தாள் ஆண்மைக்கு மிடுக்கு தரும் தெரியுமா ??

·        
வெங்காயட்தாளில் வைட்டமின்கள், காப்பர்,
பாஸ்பரஸ், மக்னீசியம்,
பொட்டாசியம், குரோமியம்,
மங்கனீஸ் மற்றும்
நார்ச்சத்துக்கள்  நிரம்பி வழிகின்றன.

·        
வெங்காயத்தாளில்
உள்ள குரோமியம்
சத்து, நீரிழிவு
நோய்க்கான சுகாதார
நலன்களை வழங்குகிறது.
கண் பார்வை கூர்மை அடைய உதவுகிறது..

·        
சின்ன வெங்காயம் போலவே ஆண்மைக்கு சுறுசுறுப்பும் மதமதப்பும் தரும் சக்தி வெங்காயத்தாளுக்கு உண்டு.

·        
இதில்
உள்ள புரோப்பைல்
டைசல்பேட்டானது, ரத்த
சர்க்கரை அளவைக்
குறைக்க மிகவும்
பயனுள்ளதாக உள்ளது.
ரத்தக் கொழுப்பையும் குறைக்கிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்