பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

·        
உடலில்
உள்ள ட்ரை
கிளிசரைடுகளின் அளவைக்
குறைத்து, ரத்தத்தில்
உள்ள நல்ல
கொழுப்புச்சத்தை அதிகரிக்கும் தன்மை பச்சை பட்டாணிக்கு இருக்கிறது.

·        
நோயெதிர்ப்பு
அழற்சி பொருட்களும்,
ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளும் இருப்பதால் தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படுகிறது.

·        
கொழுப்புச்சத்து
குறைவாக உள்ளதால்
பச்சை பட்டாணி உடல்
எடையைக் குறைக்கவும் உதவி புரிகிறது. வைட்டமின் கே இருப்பதால் எலும்புகள் வலுப்படவும் பயன்படுகிறது.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?