மன அழுத்தம் போக்குதே. நல்லெண்ணெய் !!

மன அழுத்தம் போக்குதே. நல்லெண்ணெய் !!

·        
நல்லெண்ணெயில் உள்ள
லினோலிக் அமிலம்
ரத்தத்தில் இருக்க
வேண்டிய நல்ல
கொழுப்பை அதிகரிக்கிறது.

·        
நல்லெண்ணெயில்
வைட்டமின்
சத்து அதிகம்
உள்ளதால் மிகச்சிறந்த
ஆன்டி ஆக்சிடென்ட்
ஆக செயல்படுகிறது.

·        
நல்லெண்ணெயில்
உள்ள துத்தநாகம்,
எலும்புகளை பலப்படுத்துகிறது.
தாமிரம், கால்சியம்,
மெக்னீசியம் போன்ற
தாது உப்புகள்
உடல் நலத்திற்கு
பயன்படுகிறது. மன
அழுத்தத்தையும் போக்குகிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?