உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…
குழந்தை வெற்றியாளராக உதவும் ஒரு பழக்கம்தான் புத்தகம் படிப்பது. தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவும். பாட புத்தகங்கள் மட்டும்...
Popular Posts
Social Networks
Recent Posts
Latest News
கள்ளத் தொடர்புகளுக்கு இந்த உணவுகள் தான் காரணமாம்! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு!
தனியார் நிறுவனம் ஒன்று அசைவம் சாப்பிடுபர்கள் 1000 பேரையும், சைவம் சாப்பிடும் 1000 பேரையும் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 42 சதவீத சைவக் கொக்குகளும், 31 சதவீத அசைவப் பிரியர்களும் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரிய வந்தது.
சைவம் சாப்பிடுபவர்களில் 2.7 சதவீதம் பேரும், அசைவம் சாப்பிடுபவர்களில் 3.3. சதவீதம் பேரும் டேட்டிங் செல்லும் போது துணைக்கு தெரியாமல் உடலுறவில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது.
13 வயது தான்! அதற்குள் தாய்க்கு இந்த சிறுவன் செய்த மகத்தான விஷயம்! உலகம் முழுவதும் பாராட்டுகள்!
13 வயது தான்! அதற்குள் தாய்க்கு இந்த சிறுவன் செய்த மகத்தான விஷயம்! உலகம் முழுவதும்...
எல்லோரது வாழ்க்கையிலும் உயர்வும் இருக்கும் தாழ்வும் இருக்கும். எனினும் அன்பு என்ற ஒன்று இருந்தால் அதுஎந்தச் சூழ்நிலைத் தடைகளையும் உடைத்துக்கொண்டு வெளிப்பட்டே தீரும். அதற்கு உதாரணம்தான் நெவேடா...
உழைத்தால் மட்டும் போதாது! வாழ்வில் உயர இந்த ஒன்று மிகவும அவசியம்!
உழைத்தால் மட்டும் போதாது! வாழ்வில் உயர இந்த ஒன்று மிகவும அவசியம்!
மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்தது’ என்கிறார் ஷேக்ஸ்பியர். நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத்...
பெண்களின் மாதவிடாய் கால பிரச்சனைகள்! ஒரே ஒரு பழத்தில் சரியாகும் அற்புதம்!
பெண்களின் மாதவிடாய் கால பிரச்சனைகள்! ஒரே ஒரு பழத்தில் சரியாகும் அற்புதம்!
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலி குறைய, மலச்சிக்கல் தீர ஒரு அருமருந்து உலர் திராட்சை ஆகும். உலர் திராட்சையில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன....
வந்துவிட்டது கோடைக் காலம்! சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வந்துவிட்டது கோடைக் காலம்! சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது....
குழந்தைகளுக்கு வாழைப்பழம் தரலாமா?மருத்துவ பதில்!!
குழந்தைகளுக்கு வாழைப்பழம் தரலாமா?மருத்துவ பதில்!!
* வாழைப்பழத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் காரணமாக ஜீரணம் சிறந்த முறையில் நடைபெறும். * பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளின் மூளைத் திறன் அதிகரிக்கும். * வாழைப்பழத்தில்...
குழந்தை பால் குடிச்சதும் என்ன செய்யணும் தெரியுமா தாய்மார்களே??
குழந்தை பால் குடிச்சதும் என்ன செய்யணும் தெரியுமா தாய்மார்களே??
* குழந்தைகள் பால் குடிக்கத் தெரியாத ஆரம்ப காலங்களில் பாலுடன் சேர்த்து காற்றையும் விழுங்குவார்கள். அப்படி உடலில் அதிகப்படியாக சேரும் வாயு வாயு வெளியேறுவதுதான் ஏப்பம். *...
மருத்துவமனை செல்லும்போதே குழந்தை பிறந்துவிடும் அபாயம் இருக்கிறதா?
மருத்துவமனை செல்லும்போதே குழந்தை பிறந்துவிடும் அபாயம் இருக்கிறதா?
· பயணத்தின்போது எந்த காரணத்துக்காகவும் வலியை அடக்கக்கூடாது. உண்மையான வலியை அடக்குவது, தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதால் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். · சிறுநீர் கழிக்கும் உணர்வு...