நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை

நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை

·        
வைட்டமின்
மற்றும் இரும்புச்சத்து
நிறைந்த புளிச்சகீரை
உடலை வலிமையாக்குவதில்
முக்கிய பங்கு
வகிக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

·        
நோஞ்சானாக
தெரியும் குழந்தைகளுக்கு
இந்தக் கீரையை
தினமும் உணவோடு
சேர்த்து கொடுத்து
வர அவர்களின்
உடல் புஷ்டியாகும்.

·        
நாட்பட்ட தோல் பிரச்னை உள்ளவர்கள் இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்