கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

கர்ப்பகால நீரிழிவு நோய் இயல்பானது என்றாலும், கர்ப்பகாலத்தில்(During Pregnancy Care) சற்று கவனமாக இருக்க வேண்டும்.நீங்கள் உண்ண வேண்டிய உணவு (Food to Eat) மீது கவனம் தேவை.கர்ப்பகாலத்தின் போது உடல் நலத்தின் மீது கவனம் தேவை (Health Care During Pregnancy). தேவையான முன்னெச்சரிக்கையோடு சரியான உணவை எடுத்து வந்தால் ஆரோக்கியமாகத் தாயும் சேயும் இருக்கலாம். இது மிக முக்கியம்

குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிகள்… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், பெரியவர்களுக்கு தேவையான சத்துகள் என்னென்ன எனப் பார்க்கலாம். அந்த சத்துகள் எந்தெந்த உணவுகளிலிருந்து பெற முடியும் என்பதையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். எவ்வளவு சத்துகள் கிடைக்கும் என்பதும்
Read more

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

நெஞ்சு எரிச்சல்… ஏதோ குத்துவது போன்ற உணர்வு… ஆசன வாயில் அடிக்கடி வாயு வெளியேறுவது… மாரடைத்தது போன்ற உணர்வு. எதையாவது சாப்பிட்டால் அப்படியே எரிச்சல் உண்டாகுவது. வயிற்றில் கட கடவென சத்தம் வருவது, லேசாக
Read more

கர்ப்ப காலத்தில் எப்படி ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன்  சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல்
Read more

கர்ப்பம் முதல் பிறப்பு வரை… பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைத் தடுப்பது எப்படி?

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான அளவுகோல் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் எனச் சொல்லலாம். ஏனெனில் பின் தங்கி இருக்கும் நாடுகளில் பச்சிளம் குழந்தைகளின் மரணங்கள் அதிகமாக இருக்கின்றன. மேலை நாடுகளைவிட இந்திய நாட்டில் 4-6 மடங்கு
Read more

கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்யம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான
Read more

சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றித் தெரியவேண்டுமா?!

இன்று சுக பிரசவத்தை விட அறுவை சிகிச்சை பிரசவம் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் செய்ய பல காரணங்கள் இருந்தாலும், இதனால் பெண்கள் சுக பிரசவத்தில் ஏற்படும் வலி மற்றும் இன்னல்கள் இல்லாமல்
Read more

சிசேரியன் பிரசவத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்!

பிரசவத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் சிசேரியன் பிரசவம் முக்கியமானது. இந்த அறுவை சிகிச்சை பிரசவத்தால் நன்மை மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. இன்று அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதில்
Read more

யாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை? என்னென்ன காரணங்கள்?

முந்தைய காலத்தில் மருத்துவ வசதி, தொழில்நுட்பம், நவீன அறிவியல் அதிகம் இல்லை. ஆனால் அப்போதே சுகப்பிரசவங்கள் அதிகம் இருந்தன. இப்போது அனைத்தும் உள்ளது. மருத்துவ வளர்ச்சி மிக மிக அதிகம். அப்படி இருந்தும் இக்காலத்தில்
Read more

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் 55.1%. அதுபோல, 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகை ஏன் இவ்வளவு பேரை பாதிக்கிறது?. எதனால் இந்த பிரச்னை
Read more

தலைவலியை உடனடியாக விரட்டும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்…

தலைவலிக்கு காரணம் கண்டுபிடிப்பதே பெரிய தலை வலி. ஆம், தலைவலி வர நிறையக் காரணங்கள் இருக்கும். அதற்கு ஏற்ற வீட்டு வைத்தியங்களைத் தெரிந்து கொண்டால் தலைவலி வருவதைத் தடுக்கலாம். வந்தாலும் தலைவலியை எளிதில் போக்கி
Read more