குண்டு எடையைக் குறைக்கும் குடை மிளகாய் !!

குண்டு எடையைக் குறைக்கும் குடை மிளகாய் !!

·        
குடை
மிளகாயில் கொழுப்புச்
சத்து, கொலஸ்ட்ரால்,
சோடியம் போன்றவை
குறைவாகவே இருப்பதால்
உடல் எடையைக்
குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல முறையில் பயனளிக்கும்.

·        
வைட்டமின்
சி சத்து
இருப்பதால் கூந்தலின்
ஆரோக்கியத்தை பராமரித்து,
கூந்தலின் நுனியில்
பிளவு ஏற்படுவதைக்
குறைக்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது என்பதால் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?