கர்ப்ப அறிகுறிகள்

கருவுற்றிருப்பதின் முக்கிய அறிகுறி (Pregnancy Early Sign)உங்களுக்கு மாத விடாய் ஏற்படாமல் இருப்பது. இதனுடன் சேர்ந்து வாந்தி (Vomiting) மலச் சிக்கல், மார்பக மாற்றங்கள், உடல் சோர்வு என்று பல அறிகுறிகள் ஏற்படும். இந்த கர்ப்பத்தின் அறிகுறிளைக் (Karpam Arikuri) கொண்டு நீங்கள் கர்ப்பத்தை உறுதிப் படுத்தும் வகையில் உடனடியாக கர்ப்ப சோதனை (Pregnancy Test) செய்து பார்ப்பது நல்லது.

கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும் – எது சரியான நேரம்?!

ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், ஒருகட்டத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். அதுவே குழந்தை பெற்றவர்களுக்கோ அடுத்த குழந்தை வேண்டாமென்றோ, சில நாட்கள் போகட்டுமென்றோ நினைப்பார்கள். இந்நிலையில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், குழந்தை உருவாக்கி
Read more

கர்ப்ப காலத்தில் எப்படி ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன்  சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல்
Read more

கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்யம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான
Read more

வெந்தயம்:26 அற்புத மருத்துவ நன்மைகள் & வெந்தய குழம்பு ரெசிபி

நம் வீட்டு அடுப்பறையில் தினசரி நாம் பார்க்கும் ஒரு பொருள் வெந்தயம். என்ன சமைத்தாலும் அதில் பெரும்பாலும் வெந்தயத்தின் பங்கும் கொஞ்சம் இருக்கும். எதற்காகச் சேர்க்கின்றோம் என்றெல்லாம் தெரியாமலேயே சேர்த்துக்கொண்டிருப்போம். அதிகபட்சம் அது குளிர்ச்சியை
Read more

கர்ப்பகாலத்தில் கால் வீக்கம் ஏன் வருகிறது? வீக்கம் குறைய என்ன செய்யலாம்? 15 எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பல பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கின்றனர். இதில் ஒரு குறிப்பிடத்தகுந்த பிரச்சனையாகக் கருதப்படுவது கர்ப்பிணிப் பெண்களின் கால் மற்றும் பாதங்களில் வீக்கம்
Read more

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும் குட்டிக் குழந்தையின் எடை சராசரிக்கும் குறைவாக இருந்தால், அதன் மீது
Read more

அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்?

பாரம்பர்யமாக சில வழக்கங்களை நம் முன்னோர்கள் கர்ப்பக்காலத்தில் கடைபிடித்து வந்தனர். குழந்தை ஆரோக்கியத்துடன், அறிவுடன் பிறக்கவும் சுக பிரசவம் நடப்பதற்கும் உணவு முறைகள், பராமரிப்பு வழிமுறைகளை சிலவற்றை பின்பற்றி வந்தனர். அவற்றைப் பற்றி இப்பதிவில்
Read more

தாய்மார்களுக்கான 5 வெயிட் லாஸ் ஈஸி ரெசிபி

உடல் எடையை குறைப்பது சவாலான விஷயம் இல்லை. கொஞ்சம் மெனக்கெடுதலும் கொஞ்சம் ஹெல்த்துக்கான விழிப்புணர்வு இருந்தாலே போதும். எடையைக் குறைக்க முடியும். உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான சில ரெசிபிகளை சாப்பிட்டால் எடையும் குறையும்.
Read more

பிரசவ வலி வரவில்லை என்றால், வலி உடனே வர என்ன செய்யவேண்டும்?

பிரசவ வலி மருத்துவர் சொன்ன நேரத்தில் வரவில்லை என்றால், வலி உடனே வர கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்யவேண்டும்? சில இயற்கை & செயற்கையான வழிகளை இங்கே தந்துள்ளோம். மேலும் பல வழிகளை குறிப்பிட்டுள்ளோம், படித்துப்
Read more

பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி?

பிரசவத்தை மறுபிறப்பு என்பார்கள். பிரசவ வலியை அனுபவித்தால் மட்டுமே அதன் ஆழம் புரியும். வெறும் வார்த்தைகளால் அதை சொல்லிவிட முடியாது. பிரசவ வலி எவ்வளவு நேரம் நீடிக்கும். அதை எப்படி சமாளிப்பது? விளக்கமாகப் பார்க்கலாம்.
Read more