கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

·        
 சுண்ணாம்புச்சத்து,
வைட்டமின்கள் அவரையில் நிரம்பியிருப்பதால்
இளைத்த உடல்
தேறும். உடலுக்கு பலம் தருவதுடன் மனதுக்கு அமைதி தரும்.

·        
அவரைப்
பிஞ்சுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சூடு,, கண் பார்வை மங்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

·        
அவரைக்காய்
மலச்சிக்கலையும் வயிற்றுப்
பொருமலை நீக்கும்.
மூலநோய் தாக்கம்
உள்ளவர்கள் அவரைக்காயை
உணவில் அதிகம்
சேர்த்துக்கொள்வது நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?