லைஃப் ஸ்டைல்

Lifestyle News, Fashion Trends, Beauty and Relationships Tips. Get Latest Lifestyle News, Fashion Trends, Fashion Style Guide & Tips, India & World Events

சர்க்கரைவள்ளிக் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது ? ?

·         சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள், மாவுச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ·         உடல் குண்டாக ஆசைப்படுபவர்கள் தினமும் இந்தக் கிழங்கை உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால்,
Read more

உடல் பருமனால் அவஸ்தையா… பிரண்டை இருக்க கவலை எதற்கு?

·         பிரண்டைத்தண்டின் தோலை சீவி, சதைப் பகுதியை துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் தீரும். பசியின்மை பிரச்னை தீர்ந்து நல்ல பசி ஏற்படும். ·         பிரண்டையை வெண்ணெய்யில் குழைத்து தினம் இரண்டு
Read more

மாதுளை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு காணாமல் போகுமே !!

·         ஏராளமான சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்துநின்று போராடுகிறது. ·         மாதுளம் பிஞ்சை மோரில் அரைத்து குடித்தால் வயிற்றுவலி, கழிசல், வயிற்றுப்புண், வயிற்றுக்கடுப்பு
Read more

பார்லி என்பது நோயாளிக்கு மட்டுமா… உடலை குறைக்கும் தெரியுமா?

·         பார்லியில் புரதம், பாஸ்பரஸ், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள் நிரம்பியிருப்பதால் மூளைக்கு அதிக புத்துணர்வு கிடைக்கிறது. அத்துடன் நரம்புகளும் சுறுசுறுப்பு அடைகின்றன. ·         உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினமும் பார்லி குடித்துவந்தால் நிச்சயம் நல்ல பலன்
Read more

சிறுநீர்த் தொற்று வராமல் கர்ப்பிணியைக் காப்பாற்ற முடியுமா?

·         தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். பாத்ரூம் செல்லும் அவசரம் நேரும்போது எந்த்க் காரணத்துக்காகவும் தள்ளிப்போடக் கூடாது. ·         பாத்ரூம் செல்லும்போது முழுமையாக கழித்துவிட்டுத்தான் வரவேண்டும். அவசரமாக பாதியில் நிறுத்தக்கூடாது. ·         பாக்டீரியா தொற்று
Read more

கர்ப்பிணிகளுக்கு வரும் பெரும் தொந்தரவு என்ன தெரியுமா??

·         கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை தோன்றிவிடுகிறது என்பதுதான் உண்மை. ·         குறிப்பாக கர்ப்பம் உறுதியான ஆறு வாரங்களிலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்படுகிறது. ·         இந்த
Read more

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன??

மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கண்டதையும் சாப்பிட்டு அவஸ்தைப்படக் கூடாது. ஒரு சிலருக்கு கீரை எடுக்கவும் தடை விதிப்பார்கள். மருத்துவர் சொல்வதை அப்படியே கடைப்பிடிப்பதுதான் இதயத்துக்கு நல்லது. சரியான நேரத்தில் மருந்து
Read more

காதல் மனைவிக்காக விதவிதமாக 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி குவித்த கணவன்!

ஜெர்மனியைச் சேர்ந்த 85 வயது முதியவர் மனைவிக்காக 55 ஆயிரத்துக்கும் அதிக ஆடைகளை வாங்கிக் குவித்ததால் மனைவி ஒரு முறை அணிந்த ஆடைகளை மீண்டும் அணிவதில்லை.பால் ப்ரோக்மேன் என்பவரின் மனைவி மார்கரெட்டுக்கு தற்போது வயது
Read more

கரும்பு சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பது நிஜமா ??

·         குண்டான உடலை குறைக்கச் செய்யும் ரசாயனங்கள் கரும்பில் நிரம்பி வழிவதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள். ·         உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும்
Read more

சோம்பு மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

·         சாப்பிட்ட உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகளில் சோம்பு சேர்த்து சமைப்பது தமிழர்கள் பண்பாடு. ·         உணவு குறைபாட்டால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு
Read more