மாதுளை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு காணாமல் போகுமே !!

மாதுளை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு காணாமல் போகுமே !!

·        
ஏராளமான சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்துநின்று போராடுகிறது.

·        
மாதுளம் பிஞ்சை மோரில் அரைத்து குடித்தால் வயிற்றுவலி, கழிசல், வயிற்றுப்புண், வயிற்றுக்கடுப்பு போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

·        
இனிப்பு மாதுளை சாப்பிட்டால் மூளைக்குத் தேவையான சக்தி அதிகமாக கிடைக்கும். அத்துடன் ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும் மாதுளை துணை புரிகிறது

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?