கரும்பு சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பது நிஜமா ??

கரும்பு சாப்பிட்டால் கொழுப்பு கரையும் என்பது நிஜமா ??

·        
குண்டான உடலை குறைக்கச் செய்யும் ரசாயனங்கள் கரும்பில் நிரம்பி வழிவதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

·        
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மையும் கரும்புக்கு உண்டு. உணவை வேகமாக ஜீரணிக்கவும் கரும்புச்சாறு உதவுகிறது.

·        
கரும்பு சாறு உடலுக்கு உடனடி உற்சாகமும் சுறுசுறுப்பும் தருவதால் உடல் சோர்வு, மனசோர்வு போன்றவை அகலும். நரம்புக்கு புத்துணர்வு தரும் தன்மையும் கரும்புக்கு உண்டு.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!