பார்லி என்பது நோயாளிக்கு மட்டுமா… உடலை குறைக்கும் தெரியுமா?

பார்லி என்பது நோயாளிக்கு மட்டுமா… உடலை குறைக்கும் தெரியுமா?

·        
பார்லியில் புரதம், பாஸ்பரஸ், பி காம்ப்ளக்ஸ்வைட்டமின்கள் நிரம்பியிருப்பதால் மூளைக்கு அதிக புத்துணர்வு கிடைக்கிறது. அத்துடன் நரம்புகளும் சுறுசுறுப்பு அடைகின்றன.

·        
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினமும் பார்லி குடித்துவந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். உணவு உட்கொள்ளும் அளவு குறைந்து விரைவில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

·        
தினம் ஒரு கப் பார்லி தண்ணீர் குடித்து வருபவர்களுக்கு ஜீரண பிரச்னைகள், மூலநோய் ஆபத்து எளிதில் அண்டுவதில்லை.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?