சோம்பு மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

சோம்பு மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

·        
சாப்பிட்ட உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகளில் சோம்பு சேர்த்து சமைப்பது தமிழர்கள் பண்பாடு.

·        
உணவு குறைபாட்டால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுகள் சீற்றத்தையும், குடல் சுவர், குடல் புண்களை குணப்படுத்தும் சக்தியும் சோம்புக்கு உண்டு.

·        
சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதலுக்கு ஆறுதலாக இருக்கும். சோம்பை தனியாக மென்று சாப்பிட்டால் நன்கு பசியெடுக்கும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!