சர்க்கரைவள்ளிக் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது ? ?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது ? ?

·        
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள், மாவுச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

·        
உடல் குண்டாக ஆசைப்படுபவர்கள் தினமும் இந்தக் கிழங்கை உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால், ஊட்டம் அதிகரித்து உடல் எடை கூடும்.

·        
பீட்டா கரோட்டீன் மூலக்கூறு நிரம்பியிருப்பதால் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் தன்மை கொண்டது என்பதால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்