உடல் பருமனால் அவஸ்தையா… பிரண்டை இருக்க கவலை எதற்கு?

உடல் பருமனால் அவஸ்தையா… பிரண்டை இருக்க கவலை எதற்கு?

·        
பிரண்டைத்தண்டின் தோலை சீவி, சதைப் பகுதியை துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் தீரும். பசியின்மை பிரச்னை தீர்ந்து நல்ல பசி ஏற்படும்.

·        
பிரண்டையை வெண்ணெய்யில் குழைத்து தினம் இரண்டு வேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற குறைபாடுகள் குறையும்.

·        
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் அவ்வப்போது பிரண்டையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஊளை சதை குறையும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்