சிறுநீர்த் தொற்று வராமல் கர்ப்பிணியைக் காப்பாற்ற முடியுமா?

சிறுநீர்த் தொற்று வராமல் கர்ப்பிணியைக் காப்பாற்ற முடியுமா?

·        
தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். பாத்ரூம் செல்லும் அவசரம் நேரும்போது எந்த்க் காரணத்துக்காகவும் தள்ளிப்போடக் கூடாது.

·        
பாத்ரூம் செல்லும்போது முழுமையாக கழித்துவிட்டுத்தான் வரவேண்டும். அவசரமாக பாதியில் நிறுத்தக்கூடாது.

·        
பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு அந்தரங்க பகுதியை மிகவும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

·        
சுகாதாரமான தண்ணீர் மற்றும் மென்மையான சோப் உபயோகித்து உறுப்புகளை சுத்தப்படுத்த வேண்டும்.

உறவுக்குப் பின்னரும் அந்தரங்க உறுப்புகளை நல்ல முறையில் கழுவ வேண்டும். இந்தப் பாகங்களில் வாசனை திரவியங்கள், பவுடர், நறுமணப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது. கர்ப்பம் உறுதியானதில் இருந்து சீராக சிறுநீர் பரிசோதனை செய்துவந்தால், ஆரம்ப கட்டத்திலேயே சிறுநீர்த் தொற்றை கண்டறிந்து எளிதில் குணமடைய முடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்