medical advice

முதுமையைத் தடுக்கும் கொய்யாவை இரவில் சாப்பிட்டால் என்னாகும்?

உடல் செல்களை புதுப்பிக்கும் ஆண்டாக்ஸிடென்ட் கொய்யாவில்தான் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இதனை ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்கிறார்கள்.  · நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட கொய்யாவில், வைட்டமின் பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும்
Read more

இளமை தரும் பாசிப்பயிறு குழந்தைகளுக்குத் தரலாமா?

 பாசிப்பயிறில் கால்சியமும், பாஸ்பரஸும் அதிகமாக உள்ளது. மேலும் புரதம், கார்போஹைடிரேட், இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன. ·         கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுப்பது மிகவும் நல்லது. விரைவில் ஜீரணமாகி உடலுக்கு பலம்
Read more

முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியாதா ??

எப்படி உட்கார வேண்டும்,  வெயிட் எப்படித் தூக்க வேண்டும்,  எப்படி படுக்க வேண்டும், எப்படி எழுந்தரிக்க வேண்டும் என்பதற்கு ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. வாழ்நாளில் எல்லா மனிதர்களும் முதுகு வலியினால் ஒரு முறையேனும் அவஸ்தைப்படவே
Read more

எச்சில் ஊறவைக்கும் நார்த்தங்காய் வயிற்றுக்கு நல்லதா ??

நார்த்தங்காயை பலரும் ஊறுகாய் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால், உணவில் ஏதேனும் ஒரு வகையில் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. ·         வயிற்றுப்புண், ஜீரணக் கோளாறுகளுக்கு நார்த்தங்காய் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
Read more

வயிற்றில் பூச்சி, புழுவை அழிக்க சுண்டைக்காய் போதுமே ??

அடர் பச்சை நிறத்தில் இருக்கும் சுண்டைக்காயை மட்டுமே வாங்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இது லேசாக கசப்புத்தன்மை கொண்டது. வெளிர் நிறத்தில் இருக்கும் சுண்டைக்காயை வற்றல் செய்து உபயோகம் செய்யலாம். ·         வயிற்றில் இருக்கும்
Read more

கர்ப்பிணிக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ரத்த அழுத்தத்தால் என்ன சிக்கல் வரும்?

·         ரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இதயம் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் உண்டாகலாம். ·         ரத்தஅழுத்தம் மாறுபடுவதன் காரணமாக மூளையில் உள்ள ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு வெடிக்கவும் உயிருக்கு ஆபத்து உண்டாகவும் செய்யலாம். ·         சிறுநீரகங்கள்
Read more

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

·         மனித உடல் சிறப்பாக செயல்படுவதற்கு ரத்தவோட்டம் மிகவும் அவசியம். ஏனென்றால் பிராண வாயுவும், உடலுக்குத் தேவையான சத்துப்பொருட்களும் ரத்தம் மூலமாகத்தான் எடுத்துச்செல்லப் படுகின்றன. ·         உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையிலும் சீராக செயல்படும்
Read more

முட்டைகோஸ் சாப்பிட்டால் எடை குறைவது நிச்சயம் !!

முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது. எந்த அளவுக்கு வேக வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு முட்டைகோஸ் சத்துக்களை இழந்துவிடும். ·         முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் சி, பி மற்றும் சல்பர், அயோடின்
Read more

தமிழன் கண்டுபிடித்த இட்லியின் மகிமை தெரியுமா ??

ஆரம்பத்தில் உருண்டை வடிவமாகவே இட்லி அவிக்கப்பட்டது. விருந்து, பண்டிகை நேரங்களில் மட்டுமே அவிக்கபட்ட இட்லி, இப்போது பெரும்பாலான தமிழர்களின் காலை மற்றும் இரவு உணவாக மாறிவிட்டது. ·         இட்லியில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ்
Read more

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

மூங்கில் மரத்தின் விதைகள்தான் மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளானதும் பூத்து, காயாகி, பின்னர் அது விதைகளாக மாறுகிறது. இதனை பறித்து, காய வைத்து, சுத்தப்படுத்தினால், கடுகைவிட சற்று பெரிதான
Read more