எச்சில் ஊறவைக்கும் நார்த்தங்காய் வயிற்றுக்கு நல்லதா ??

எச்சில் ஊறவைக்கும் நார்த்தங்காய் வயிற்றுக்கு நல்லதா ??

நார்த்தங்காயை பலரும் ஊறுகாய் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால், உணவில் ஏதேனும் ஒரு வகையில் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

·        
வயிற்றுப்புண், ஜீரணக் கோளாறுகளுக்கு நார்த்தங்காய் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

·        
பசியை அதிகரிக்கும் தன்மை நார்த்தங்காய்க்கு உண்டு. அதனால் உடல் மெலிவு உள்ளவர்கள் நார்த்தங்காய் ஜூஸ் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

·        
கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி, நாவில் சுவையின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் தன்மை நார்த்தங்காய்க்கு உண்டு.

·        
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் அவ்வப்போது நார்த்தங்காய் சாறு குடித்துவருவது நல்லது.

ஊறுகாய் மட்டுமின்றி நார்த்தங்காய் சாதம், நார்த்தங்காய் பச்சடி, நார்த்தங்காய் ஜூஸ் என பல்வேறு வகையினில் இதனை பயன்படுத்த முடியும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?