முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியாதா ??

முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியாதா ??

எப்படி
உட்கார
வேண்டும்வெயிட் எப்படித் தூக்க வேண்டும்எப்படி
படுக்க
வேண்டும்,
எப்படி
எழுந்தரிக்க
வேண்டும்
என்பதற்கு ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன.


வாழ்நாளில் எல்லா மனிதர்களும் முதுகு வலியினால் ஒரு முறையேனும் அவஸ்தைப்படவே செய்கிறார்கள். சரியான உடல் எடையைக் கவனித்து வந்தாலே முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியும்.

ஒரு முறை முதுகுவலி வந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால் ஜாக்கிரதை.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?