உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

·        
மனித உடல் சிறப்பாக செயல்படுவதற்கு ரத்தவோட்டம் மிகவும் அவசியம். ஏனென்றால் பிராண வாயுவும், உடலுக்குத் தேவையான சத்துப்பொருட்களும் ரத்தம் மூலமாகத்தான் எடுத்துச்செல்லப் படுகின்றன.

·        
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையிலும் சீராக செயல்படும் வகையில் ரத்தத்தை சீரான வேகத்தில் இதயம் அனுப்புவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம்.

·        
இதயம் சுருங்கும்போது ஏற்படுவதை சிவாலிக் அழுத்தம் என்றும் விரியும் ஏற்படுவதை டயாஸ்டாலிக் அழுத்தம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

·        
ஆரோக்கியமான மனிதனுக்கு 120/80 என்ற ரீதியில் ரத்த அழுத்தம் இருக்கவேண்டும். இதில் 120 என்பது சிவாலிக் அழுத்தம் 80 என்பது டயாஸ்டாலிக் அழுத்தத்தைக் குறிக்கிறது.

       ரத்த அழுத்தம் 120/80 என்பதற்கு மேல் இருப்பதைத்தான் உயர் ரத்தஅழுத்தம் என்கிறோம். நம் நாட்டில் சுமார் ஐந்து கோடி பேர் உயர் ரத்தஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுதாக கணக்கிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளை இது எப்படி பாதிக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்