இளமை தரும் பாசிப்பயிறு குழந்தைகளுக்குத் தரலாமா?

இளமை தரும் பாசிப்பயிறு குழந்தைகளுக்குத் தரலாமா?

 பாசிப்பயிறில் கால்சியமும், பாஸ்பரஸும் அதிகமாக உள்ளது. மேலும் புரதம், கார்போஹைடிரேட், இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன.

·        
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுப்பது மிகவும் நல்லது. விரைவில் ஜீரணமாகி உடலுக்கு பலம் கொடுக்கும்.

·        
வயிற்றில் பிரச்னை மற்றும் ஜீரண கோளாறு உள்ளவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தினால் குணம் தெரியும்.

·        
பாசிப்பருப்பை குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் அவர்களுக்கு உடல் வளர்ச்சி அதிகரிப்பதுடன் நினைவுத்திறனும் மேம்படும்.

·        
குளியல் சோப்புக்குப் பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும், தலையில் பொடுகு தொல்லையும் நீங்கும்.

பாசிப்பயிற்றில் வெல்லம் கலந்து இனிப்பு பண்டம் செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள், உடலும் நலன் பெறும்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!