medical news

உடல் எலும்புகள் வலிமை பெற்று, கட்டு மஸ்தான உடல் வேண்டுமா? அப்ப இத படிங்க!

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினம் 1 கிராம் கால்சியம் தேவை.  குழந்தை பருவத்திலிருந்தே தேவையான அளவு கால்சியத்தை உட்கொண்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் பால் குடிப்பது கால்சியம் பெற எளிய வழி.
Read more

கர்ப்பம் காக்கும் ஃபோலட் – வைட்டமின் பி9 எதுக்க்காக.. எப்படி?

·         வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் (பி9) குடும்பத்தைச் சேர்ந்த நீரில் கரையக்கூடிய வைட்டமின்தான் ஃபோலிக் அமிலம். ·         இது ஃபோலோட்டாக இயற்கை காய்கறிகள், கீரைகள், பருப்பு, முழு தானியங்களில் கிடைக்கிறது. ஆனால் இது நீரில்
Read more

தரமான நியாபக சக்திக்கு சாப்பிட வேண்டிய பழம் இது தான்!!

துவர்ப்பு சுவை நிரம்பிய நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால் கிடைக்கும்போது வாங்கி பயனடைய வேண்டும். • பழுத்த நாவல் பழத்தை சாப்பிட்டால் வாய்ப்புண்,
Read more

கொசு தொல்லையா!இயற்கை கொசுவிரட்டி எளிதா தயாரிக்கலாம் தெரியுமா?

கொசுவை விரட்டுவதற்கான கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டும் திரவம், உடலில் பூசும் பசை போன்றவை மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கின்றன. கைக்கு அருகில் இருக்கும் பொருட்கள் கொண்டு கொசு விரட்டும் வழிகளை பார்க்கலாம். • வேப்பிலையை
Read more

அன்னாசி பழம் தொப்பைக்கு மருந்து என்பது உண்மையா?

மிகவும் கடினமான தோலுக்குப் பின்னே உடல் நலனைக் காக்கும் ஆரோக்கிய மூலக்கூறுகள் ஒளிந்திருக்கின்றன என்பதை அறிந்துகொண்டால், அவசியம் வாங்கி பயன்படுத்துவார்கள். • அன்னாசி பழத்தில் வைட்டமின் சத்துக்கள் தேவைக்கும் அதிகமாக நிரம்பியிருப்பதால் உடலுக்குத் தேவையான
Read more

தோள்பட்டையில் எப்படியெல்லாம் பிரச்னைகள் வருகின்றன ??

இதுபோல் தோள் பட்டை தேய் மானத்தை சரி செய்ய நவீன முறையில், “மெட் டல் கப்’ பொருத்தப்படுகிறது.  தோள்பட்டையில் அது நீண்ட நாள் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்ல, குருத்தெலுபுகள் வளரவும் வழி வகுக்கிறது. குருத்தெலும்புகள்
Read more

கர்பிணிகள் என்றாலே கண்டிப்பாக மாங்காய் சாப்பிடவேண்டுமா என்ன ??

• கர்ப்பிணி என்றாலே மாங்காய் சாப்பிடவேண்டும் என்று சொல்வதில் எந்த உண்மையும் கிடையாது. • பொதுவாகவே உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும்போது, பற்றாக்குறையாக இருக்கும் சத்து எதில் கிடைக்கும் என்று தேடிப்பிடித்து எடுத்துக்கொள்வது
Read more

வெயில் காலத்தில் நுங்கு பார்த்தா விட்றாதீங்க… உடனே வாங்கி சாப்பிடுங்க.

நுங்கு வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால், அந்த நேரத்தில் அவசியம் வாங்கி பயன்படுத்த வேண்டும். இயற்கை அளிக்கும் அருட்கொடை என்றே நுங்கை சொல்லலாம். ·         வயிற்று வலி, வயிற்றுப் புண், அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு நுங்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ·         வியர்க்குரு, புண் போன்ற தோல் நோயினால் அவஸ்தைபடுபவர்கள் நுங்கு தேய்த்துக் கழுவினால் அரிப்பு, சொறி போன்றவை நீங்கும். ·         நுங்குடன் ஏலக்காய் கலந்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். ·         சிறுநீர் எரிச்சல், சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு நுங்கு மிகவும் பயனளிக்ககூடியதாக இருக்கிறது. இளநுங்கில் மட்டுமே நிறைய சத்துக்க்கள் இருக்கின்றன. முற்றிய பனை நுங்கை உட்கொள்ளக்கூடாது.
Read more

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

ஆனால், அரிசி சோறு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறது மருத்துவம். ஆம், காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடு செய்வதற்கு  போதிய அளவு  போஷாக்கு  உணவு உட்கொள்வது அவசியம்.  உடலுக்குத் தேவையான
Read more

பிரசவ வலியின் நான்காவது நிலை இதுதான்!!

·   இப்போது வலி ஏற்படும்போது நீண்ட மூச்சு விடும்படியும், நன்றாக அழுத்தம் கொடுத்து முக்கவும் கர்ப்பிணி கேட்டுக்கொள்ளப்படுவார்.. ·   இப்போது மருத்துவர் அருகே இருந்து கர்ப்பிணியை ஆய்வு செய்வார். கைகளால் அழுத்தம் கொடுத்தும் முக்குவதற்கும்
Read more