• ஒரு குழந்தையின் எதிர்காலம் என்பதே அதன் மூளை வளர்ச்சியில்தான் இருக்கிறது. சிசுவின் மூளை வளர்ச்சிக்கும், மண்டையோட்டு வளர்ச்சிக்கும் உதவி செய்வது ஃபோலிக் அமில மாத்திரைகள்தான். • குழந்தைக்கு முதுகெழும்பு, முதுகுத்தண்டுவட பிரச்னைகள் ஏற்படாமல்...
முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால் மட்டுமே சுவையாக இருக்கும். அதன்பிறகு வாடை மாறிவிடும். வெளிநாடுகளில் முந்திரி பழம் ஜூஸ் பிரபலமாக இருக்கிறது. • வைட்டமின் சி சத்து...
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினம் 1 கிராம் கால்சியம் தேவை. குழந்தை பருவத்திலிருந்தே தேவையான அளவு கால்சியத்தை உட்கொண்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் பால் குடிப்பது கால்சியம் பெற எளிய வழி....
· வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் (பி9) குடும்பத்தைச் சேர்ந்த நீரில் கரையக்கூடிய வைட்டமின்தான் ஃபோலிக் அமிலம். · இது ஃபோலோட்டாக இயற்கை காய்கறிகள், கீரைகள், பருப்பு, முழு தானியங்களில் கிடைக்கிறது. ஆனால் இது நீரில்...
துவர்ப்பு சுவை நிரம்பிய நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால் கிடைக்கும்போது வாங்கி பயனடைய வேண்டும். • பழுத்த நாவல் பழத்தை சாப்பிட்டால் வாய்ப்புண்,...
கொசுவை விரட்டுவதற்கான கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டும் திரவம், உடலில் பூசும் பசை போன்றவை மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கின்றன. கைக்கு அருகில் இருக்கும் பொருட்கள் கொண்டு கொசு விரட்டும் வழிகளை பார்க்கலாம். • வேப்பிலையை...
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாத தன்மை கொண்ட பேரீச்சம் பழத்தை குழந்தை முதல் பெரியவ்ர் வரையிலும் அனைவரும் சாப்பிடலாம். · கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிரம்பியிருப்பதால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்கிறது....
நுங்கு வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால், அந்த நேரத்தில் அவசியம் வாங்கி பயன்படுத்த வேண்டும். இயற்கை அளிக்கும் அருட்கொடை என்றே நுங்கை சொல்லலாம். · வயிற்று வலி, வயிற்றுப் புண், அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு நுங்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. · வியர்க்குரு, புண் போன்ற தோல் நோயினால் அவஸ்தைபடுபவர்கள் நுங்கு தேய்த்துக் கழுவினால் அரிப்பு, சொறி போன்றவை நீங்கும். · நுங்குடன் ஏலக்காய் கலந்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். · சிறுநீர் எரிச்சல், சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு நுங்கு மிகவும் பயனளிக்ககூடியதாக இருக்கிறது. இளநுங்கில் மட்டுமே நிறைய சத்துக்க்கள் இருக்கின்றன. முற்றிய பனை நுங்கை உட்கொள்ளக்கூடாது....
ஆனால், அரிசி சோறு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறது மருத்துவம். ஆம், காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடு செய்வதற்கு போதிய அளவு போஷாக்கு உணவு உட்கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான...