லைஃப் ஸ்டைல்

Lifestyle News, Fashion Trends, Beauty and Relationships Tips. Get Latest Lifestyle News, Fashion Trends, Fashion Style Guide & Tips, India & World Events

கர்நாடகாவில் வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்! எத்தனை பேர் பலி தெரியுமா?

சிவமோகா மாவட்டத்திற்கு உட்பட்ட அரலகோடு எனும் கிராமத்தில் தான் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த 15 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read more

ரயில் பயணமா? 20 நிமிசம் முன்னாடியே ஸ்டேசனும் போகனும்! இல்லனா ரயில்ல போக முடியாது!

   உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் கும்பமேளா தொடங்க உள்ளது. இதற்காக நாடு முழுவதும் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இந்துக்கள் உத்தரபிரதேசத்திற்கு வருகை தர உள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்
Read more

ஆதார் இல்லனா லைசென்ஸ் கட்! புது லைசென்ஸ்க்கும் ஆதார் வேணும்! மத்திய அரசு கிடுக்குப்பிடி!

   பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் 106வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: தற்போது பஞ்சாப்பில் ஒரு நபர் காரை வேகமாக ஓட்டிச்
Read more

எடை குறைவான குழந்தைகளை இவ்வாறு கவனியுங்கள் ..

·         குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பால் உறிஞ்சும் தன்மை சரியாக இருந்தால் மட்டுமே நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம். ·         பொதுவாக பால் உறிஞ்சும் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், தாய்ப்பால் பீய்ச்சிக் கொடுப்பதுதான்
Read more

சின்னக்குழந்தை எதையாவது விழுங்கிவிட்டால் என்ன முதலுதவி?

·         சில பொம்மைகளை வாயில் வைக்கும்போது அதில் இருக்கும் பட்டன், பின் போன்றவை அறுந்து வாய்க்குள் போவதற்கு வாய்ப்பு உண்டு. ·         பிளாஸ்டிக், ரப்பர் பொம்மைகளின் ஏதேனும் பாகம் அல்லது நட்டு கழன்று குழந்தையின்
Read more

தாய்ப்பால் எப்படி உற்பத்தியாகிறது? இதோ தெளிவான விளக்கம் !!

·         தாய்ப்பால் சுரப்பதற்கு ஆக்சிடோசின் என்ற ஹார்மோனும் பால் சுரப்பிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும். ·         தாய்ப்பால் சுரக்கவேண்டும் என்ற எண்ணம் தாய்க்கு தோன்றியதுமே ஹார்மோனும் பால் சுரப்பிகளும் சேர்ந்து பால் உற்பத்தி செய்கின்றன.
Read more

தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்யணும்?

·         மார்பகத்தை இளஞ்சூடான துணியினால் அவ்வப்போது ஒத்தடம் கொடுத்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். ·         மார்பு முழுவதையும் மசாஜ் செய்வதும் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. முன்பக்கமாக சாய்ந்து மார்பகத்தை நன்றாக குலுக்கிவிட்டால், தாய்ப்பால்
Read more

தாய்ப்பாலை நிறுத்துவது எப்போது? சிறந்த ஆலோசனை !!

·         இரண்டு ஆண்டுகள் வரையிலும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றாலும் ஆறு மாதங்கள் கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது இன்றைய மருத்துவம். ·         தாய்ப்பால் குடித்தபிறகும் பசியால் குழந்தை அழுவது தெரிந்தால், திட உணவும் சேர்த்து
Read more

குழந்தைக்கு மசாஜ் செய்யத் தெரியுமா?

·         குழந்தை தவழும் காலம் வரை மட்டுமே மசாஜ் செய்வது பலன் தருவதாக இருக்கும். ·         குழந்தை மிகவும் சோம்பலாக இருந்தால், தூக்கம் வராமல் தவித்தால் மசாஜ் செய்வது நல்லமுறையில் பயனளிக்கும். ·         பால்
Read more

கர்ப்பிணிகள் எப்படித் தூங்கணும்?

·         கர்ப்பிணிகள் எப்போதும் இடதுபுறம் மட்டுமே படுத்து உறங்கவேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்வது மருத்துவ ரீதியிலும் ஏற்ற நிலை. ·         இடதுபுறம் படுக்கும் பெண்ணுக்கு ரத்தவோட்டம் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் நல்ல ரத்தவோட்டம்
Read more