சின்னக்குழந்தை எதையாவது விழுங்கிவிட்டால் என்ன முதலுதவி?

சின்னக்குழந்தை எதையாவது விழுங்கிவிட்டால் என்ன முதலுதவி?

·        
சில பொம்மைகளை வாயில் வைக்கும்போது அதில் இருக்கும் பட்டன், பின் போன்றவை அறுந்து வாய்க்குள் போவதற்கு வாய்ப்பு உண்டு.

·        
பிளாஸ்டிக், ரப்பர் பொம்மைகளின் ஏதேனும் பாகம் அல்லது நட்டு கழன்று குழந்தையின் வாய்க்குள் போவதற்கு வாய்ப்பு உண்டு.

·        
குழந்தை எதையாவது வாயில் போட்டுக்கொண்டது தெரியவந்தால் பதட்டப்படாமல் குழந்தையை கண்காணிக்க வேண்டும்.

·        
மூச்சுத்திணறல் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.

எந்தக் காரணம்கொண்டும் வாயில் விரல்விட்டு பொருளை தேடக்கூடாது. முதல் உதவி செய்வதற்கு தெரிந்தவர் மட்டும் தலைகீழாக குழந்தையை கவிழ்த்து பொருளை வெளியே எடுக்க முயற்சி செய்யலாம். எக்ஸ்ரே எடுத்துப்பார்த்து பொருளை சரியான முறையில் வெளியே எடுப்பதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்