தாய்ப்பால் எப்படி உற்பத்தியாகிறது? இதோ தெளிவான விளக்கம் !!

தாய்ப்பால் எப்படி உற்பத்தியாகிறது? இதோ தெளிவான விளக்கம் !!

·        
தாய்ப்பால் சுரப்பதற்கு ஆக்சிடோசின் என்ற ஹார்மோனும் பால் சுரப்பிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

·        
தாய்ப்பால் சுரக்கவேண்டும் என்ற எண்ணம் தாய்க்கு தோன்றியதுமே ஹார்மோனும் பால் சுரப்பிகளும் சேர்ந்து பால் உற்பத்தி செய்கின்றன.

·        
குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுப்பவராக இருந்தால், தேவையான அளவுக்கு அதிகமாக பால் உற்பத்தியாக வாய்ப்பு உண்டு.

·        
தாய்ப்பால் வெளியேறும் ஆரம்ப காலத்தில் கூச்சமும், பதட்டமும் தாய்க்கு ஏற்படுவது சகஜம்தான்.

·        
தாய்ப்பால் நீண்ட நேரம் கொடுக்கவில்லை என்றால் மார்பகத்திலிருந்து தானாக பால் கசிவதற்கு அல்லது சொட்டுவதற்கு வாய்ப்பு உண்டு.

தாய்ப்பால் கட்டிக்கொண்டது என்றால் கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு அல்லது இறுக்கம் ஏற்படுவதை உணரமுடியும். அதனால் சரியான இடைவெளிகளில் தாய்ப்பாலை நேரடியாக அல்லது பீய்ச்சிக் எடுக்கவேண்டியது அவசியம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்