கர்ப்பிணிகள் எப்படித் தூங்கணும்?

கர்ப்பிணிகள் எப்படித் தூங்கணும்?

·        
கர்ப்பிணிகள் எப்போதும் இடதுபுறம் மட்டுமே படுத்து உறங்கவேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்வது மருத்துவ ரீதியிலும் ஏற்ற நிலை.

·        
இடதுபுறம் படுக்கும் பெண்ணுக்கு ரத்தவோட்டம் சீராக இருப்பதுடன் குழந்தைக்கும் நல்ல ரத்தவோட்டம் கிடைக்கிறது.

·        
கர்ப்பிணி மல்லாந்து படுப்பது அல்லது குப்புற படுப்பது போன்ற நிலைகள் நிச்சயம் குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.

·        
வலதுபுறம் படுப்பது தவறில்லை என்றாலும் ஒருசிலருக்கு மூச்சு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

கர்ப்பிணிகள் படுக்கும் நிலைக்கும், கருவில் இருக்கும் குழந்தை குடல்மாலை சுற்றிப் பிறப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எந்த வகையிலும் உடலுக்கு வலி, சிரமம் இருக்கும்வகையில் கர்ப்பிணி தூங்கக்கூடாது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்