குழந்தைக்கு காலை உணவை தவிர்க்கும் பெற்றோர்களே அதன் பின்விளைவுகள் தெரியுமா!!

குழந்தைக்கு காலை உணவை தவிர்க்கும் பெற்றோர்களே அதன் பின்விளைவுகள் தெரியுமா!!

• இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் உடலுக்கு சக்தி தரும் குளுகோஸ் அளவு குறைந்துவிடும். இந்த சக்தியை உடனடியாக பெறுவதற்கு காலை உணவு அவசியமாகும்.

• காலை உணவு எடுத்துக்கொண்டால்தான், அன்றைய தினம் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கமுடியும் என்கிறது ஆய்வு.

• ஊட்டச்சத்து மிகுந்த உணவு சாப்பிடாமல் பிஸ்கெட், பிரெட் சாப்பிடும் பிள்ளைகள் வகுப்பில் தூங்கிவழிவார்கள், அத்துடன் படிப்பிலும் பின்தங்கியே இருப்பார்கள். 

• காலை உணவு தினமும் வித்தியாசமாக, சுவையாக இருக்கும்படி கொடுத்தால் பிள்ளைகள் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.

தினமும் இரவு சாப்பாட்டை சீக்கிரம் கொடுத்து உறங்கச்செய்து, காலை வேகமாக எழுப்பிவிட வேண்டும். அப்போதுதான் காலை எழுந்து அவசரமில்லாமல் சாப்பிட்டு பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இருக்கும். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்