நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

·        
சளியுடன் கூடிய காய்ச்சலுக்கு தினமும் நிலவேம்பு கசாயத்தை காலையும் மாலையும் எடுத்துக்கொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

·        
சாதாரண காய்ச்சலில் இருந்து டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சலுக்கும் சிறந்த முறையில் பயன்படுகிறது.

·        
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையை உயர்த்தும் சக்தி நிலவேம்புக்கு உண்டு என்பது அறிவியல்ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

·        
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் எந்த நோய் பாதிப்பு இல்லாதவர்களும் நிலவேம்பு கசாயம் எடுத்துக்கொள்ளலாம்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

சைலன்ட் கில்லர் எனப்படும் ஹைபர்டென்ஷனை எப்படி கண்டறிவது?