தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

• போதுமான தூக்கம் இல்லாமல் தலை வலிக்கலாம். அதனால் தினமும் போதுமான நேரம் குழந்தையை தூங்கவைக்க வேண்டும்.

• நீண்ட நேரம் பசியோடு இருப்பதும், அதிகமாக உணவு உட்கொண்டு செரிக்காதபோதும் தலைவலி உண்டாகலாம்.

• தொடர்ந்து நீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் ஆடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவையும் தலைவலிக்கு காரணமாகலாம்.

• வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற கடுமையான மணமும் குழந்தைக்கு தலைவலியை உண்டாக்கலாம்.

இதுமட்டுமின்றி காய்ச்சல், புண் போன்ற பிரச்னைகளாலும் தலை வலி உண்டாகலாம்.  தலைவலியுடன் வாந்தி, காய்ச்சல் தொடரும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!