baby care

குழந்தைக்கு அடிக்கடி கேக் சாக்லேட் வாங்கி தரும் பெற்றோர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!

குழந்தைகளைக் கவர்வதற்காக சாக்லேட், கேக் போன்ற உணவுப்பொருள்களில் பொம்மைகள், பரிசுப்பொருள்கள் போன்றவற்றையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அதுவும் உணவென நினைத்துக்கொண்டு குழந்தைகள் அதைத் தவறுதலாக சாப்பிட்டு விடுகிறார்கள். சாக்லேட் உண்ணுவதற்கு மனம் விழையும் போது ஒரு
Read more

குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் சிப்ஸ் போன்ற சிறுதீனிகளால் வரும் தீமை தெரியுமா?

சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், ஜங்க் உணவுகளில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை
Read more

உங்கள் குழந்தை இரவில் அழுதுகொண்டே இருக்கிறதா?

பகல் நேரத்தில் குழந்தையைக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் சாத்தப்பட்ட கும்மிருட்டு சூழலில் தூங்க வைக்காமல், இயல்பான வெளிச்சம் உள்ள சூழலில் உறங்க வைக்கலாம். இது நீடித்த உறக்கத்தை தவிர்க்கச் செய்யும். இரவில் குழந்தை உறங்கும்
Read more

குழந்தையை பாதிப்பு இல்லாமல் பத்திரமாகத் தூக்குவது எப்படின்னு தெரியுமா?

பிறந்த சில மாதங்களுக்கு தலை வலிமையுடன் நிற்பதில்லை. அதனால் அசட்டையாக தூக்குவதால் குழந்தைக்கு வலி, சுளுக்கு போன்ற சிக்கல் ஏற்படலாம். அதனால் கைகளை நன்றாக அகட்டிக்கொண்டு தலை, கழுத்து, தோள்பட்டை போன்ற மூன்றும் இணைந்து இருக்குமாறு
Read more

குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

பசிக்கான அழுகை முதலில் குறைந்த சத்தத்துடன் சாதாரணமாக தொடங்கும். அப்போது நீங்கள் பாலூட்டவில்லை என்றால் சத்தம் அதிகரிக்கும் பூச்சி கடித்தல் அல்லது ஏதேனும் பொருள் உடலில் பட்டு வலி ஏற்பட்டால் சட்டென அழுகை அதிகமாக ஆரம்பிக்கும்.
Read more

குழந்தைக்குப் பிறக்கும்போதே பல், நகம் இருக்க வாய்ப்பு உண்டா?

குழந்தையின் கைகளில் நகங்கள் வளர்ந்திருந்தால் தன்னைத்தானே சொறிந்துகொள்ளும்போது காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.அதனால் குழந்தைக்கு வலிக்காதவாறும் நகக்கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நகங்களை அகற்ற வேண்டும். குழந்தைகளுக்கு நகங்கள் வேகவேகமாக வளரும் என்பதால் வாரம்
Read more

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த
Read more

குழந்தைக்கு காலை உணவை தவிர்க்கும் பெற்றோர்களே அதன் பின்விளைவுகள் தெரியுமா!!

• இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் உடலுக்கு சக்தி தரும் குளுகோஸ் அளவு குறைந்துவிடும். இந்த சக்தியை உடனடியாக பெறுவதற்கு காலை உணவு அவசியமாகும். • காலை உணவு எடுத்துக்கொண்டால்தான், அன்றைய தினம்
Read more

தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

• போதுமான தூக்கம் இல்லாமல் தலை வலிக்கலாம். அதனால் தினமும் போதுமான நேரம் குழந்தையை தூங்கவைக்க வேண்டும். • நீண்ட நேரம் பசியோடு இருப்பதும், அதிகமாக உணவு உட்கொண்டு செரிக்காதபோதும் தலைவலி உண்டாகலாம். •
Read more

கொழுகொழுவென இருக்கும் குழந்தைகள் உடல் நலம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!!

• குண்டாக இருக்கும் குழந்தைகளில் சுமார் 30 சதவிகிதம் பேர், பள்ளிக்குச் செல்லும் வயதிலும் குண்டாகவே இருக்கிறார்கள். • குண்டாக இருக்கும் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு
Read more