கருக்கலைப்பு மாத்திரை பயன்படுத்தும் தம்பதியா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!

கருக்கலைப்பு மாத்திரை பயன்படுத்தும் தம்பதியா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!

பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் முதலில் கவனத்துக்கு வருவது கருக்கலைப்பு மாத்திரகள் தான். கருக்கலைப்பு மாத்திரைகள் எதிர்மறையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவற்றை பயன்படுத்துவதே சிறந்தது. கருவை கலைக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுத்தால் மட்டுமே மாத்திரைகளை சாப்பிடவேண்டும். 

கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிடும் முன் அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் கரு, கருப்பைக்குள் சரியாக உருவாகி உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உருவாகியுள்ளதா என அறிந்து கொள்ள முடியும். 

கருப்பைக்கு வெளியே கரு உருவாகியிருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் . கருப்பைக்கு வெளியில் கரு உருவான நிலையில் கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிட்டால் சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!