புரோட்டீன் பவுடர் என்றால் என்ன? அதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ??

புரோட்டீன் பவுடர் என்றால் என்ன? அதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ??

• தசைகள், எலும்புகள் ஆரோக்கியமாக இயங்குவதற்குத் தேவையான அமினோ அமிலங்கள் புரதத்தில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் இந்த புரதத்தை நம் உடல் உருவாக்குவதில்லை என்பதால் உணவு வழியாகத்தான் பெற வேண்டும்.

• விளையாட்டு வீரர்கள் மற்றும் பாடி பில்டர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்வது பயன் தருகிறது. 

• அதேபோல் உடல் நலம் குன்றியவர்களும், மோசமான நோய் பாதிப்புக்கு ஆளானவர்களும் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம். 

• மற்றவர்கள் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்வது நல்ல முறையில் பயன் அளிப்பதில்லை, உணவு மூலமே புரோட்டீன் எடுத்துக்கொள்ள முயல வேண்டும்.

இந்த புரோட்டீன் பவுடர் குடிப்பதை நிறுத்தும்போது, மீண்டும் உடல் எடை மளமளவென அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால் நமது உணவின் மூலமே புரோட்டீன் பெறுவதற்கு முயற்சி செய்யவதுதான் நீண்டநாள் பயனளிக்கும். மேலும் அளவுக்கு மீறி புரோட்டீன் எடுத்துக்கொள்வதும் ஆபத்து என்பதையும் புரிந்துகொண்டு போதுமான அளவுக்கே பயன்படுத்த வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்