லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா? - Tamil Tips - Pregnancy Tips in tamil

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளர் மற்றும்  நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை ம ரண அடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோ கத்தை ஏற்படுத்தி இருந்தது. 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ட மகிழ்ச்சியில் லொஸ்லியாக க ண்ணீர் வி ட்டு அ ழுதார்.

இந்நிலையில் அவரது தந்தை கடந்த நவம்பர் 15ம் தேதி இரவு கனடா நாட்டில் மா ரடைப்பு காரணமாக இ றந் தார். மேலும் லாஸ்லியா தந்தையின் ம ரணம்  அவர் இயற்கை ம ரணம் தான் அடைந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்து இருந்தர்கள்.

ஆனால் கொ ரோனா பி ரச்சனை காரணமாகவும், லொஸ்லியாவின் தந்தை வெளிநாட்டில் இ றந்த காரணத்தாலும் அவரது உடல் லாஸ்லியாவின் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வர தா மதமானது.

இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மரியாநேசனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!