times tamil

பல் நோயில் இருந்து பாதுகாக்கும் பலாப்பழம்..தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதனை நிச்சயம் படிக்கவேண்டும்..

உடல் சருமத்தை பளபளப்பாகவும் தசைகளை சுறுசுறுப்பாகவும் உடலை பலமாகவும் மாற்றும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு. ஈறுகள் கெட்டியாகவும் பல் நோயில் பாதுகாக்கவும் பலாப்பழம் உதவுகிறது. தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு. குறிப்பாக
Read more

கோபத்தைக் குறைக்கும் ஓட்ஸ்..பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்க உதவுகிறது..

நீரிழிவு நோய், கொழுப்புச் சத்து, உடல்பருமன், உயர் ரத்தஅழுத்தம் உடையவர்கள் தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோய் செல்களை அகற்றவும், புற்று நோய் செல்கள்
Read more

நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

வெற்றிலையில் கடுகு எண்ணெய்விட்டு வெதுவெதுப்பாக சூடாக்கி மார்பில் வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், வலி, வீக்கம் குணமாகும்.     வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி குணமாகும். ஆஸ்துமா கட்டுப்படும். வெற்றிலை,
Read more

தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

              உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தாய்ப்பால் போதுமான அளவுக்கு சுரக்காத பெண்களுக்கு தினமும் இரவு பாலில் பூண்டு போட்டு
Read more

முகப்பருவை விரட்டும் கற்றாழை..உடலை பளபளப்பாக்குவது மட்டுமன்றி குடலையும் குளிர்ச்சியடைய செய்கிறது..

குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல் அல்லது சாறு தேய்த்து மசாஜ் செய்துகொண்டால் பொடுகு நீங்கி பளபளப்பான கூந்தல் கிடைக்கும். கற்றாழை ஜெல் சாறு எடுத்து நிறைய தண்ணீர் சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுப்பூச்சி, வயிற்றுப் பொருமல்
Read more

மேனிக்கு அழகு தரும் திராட்சை.. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் செய்திகளையும் பாருங்க..

ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு. மேனிக்கு அழகும் பளபளப்பும் தரும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், மலச்சிக்கலைப் போக்குவதற்கும் அருமருந்தாக செயலாற்றுகிறது திராட்சை. திராட்சை ரசம்
Read more

மூளை வளர்ச்சிக்கு கைக்குத்தல் அரிசி..அன்றாட வாழ்வில் தொலைந்துபோன கைக்குத்தல் அரிசியில் இவ்வளவு சத்துக்களா!!

மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி சத்து கைக்குத்தல் அரிசியில் நிரம்பி இருக்கிறது. கைக்குத்தல் அரிசியில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைவது தடுக்கப்படும். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றை
Read more

நீண்ட நாட்களாக குழந்தையில்லையா!! இதோ குழந்தை இல்லாத தம்பதிக்கு செவ்வாழையின் அற்புத செய்தி

* குழந்தை இல்லாத தம்பதிகள், ஆளுக்கு ஒரு வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்தினால் நல்ல பலன் தெரியும். * செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. தினமும்
Read more

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை..ஏராளமான சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரை ஏன் உண்ணவேண்டும் என்று பாருங்கள்..

வல்லாரை கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருப்பதால், மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கிறது. வல்லாரையை பச்சையாக அல்லது பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர நரம்புகள் பலம்பெறும். வல்லாரை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தசோகை நீங்கும். ரத்தத்தில்
Read more