தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

             

  • உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.
  • தாய்ப்பால் போதுமான அளவுக்கு சுரக்காத பெண்களுக்கு தினமும் இரவு பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் பால் பெருகும்.
  • பெண்களுக்கு கருப்பையில் சேரும் கசடுகளை அகற்றும் தன்மையும் ரத்தக் குழாயில் தசைகளை வலுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.
  • ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆசைப்படுபவர்கள் தினமும் இரவு மூன்று பூண்டுகள் சாப்பிட்டால் போதும், நல்ல தூக்கம் கிடைக்கும்.           

        

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!