கோபத்தைக் குறைக்கும் ஓட்ஸ்..பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்க உதவுகிறது..

கோபத்தைக் குறைக்கும் ஓட்ஸ்..பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்க உதவுகிறது..

  • நீரிழிவு நோய், கொழுப்புச் சத்து, உடல்பருமன், உயர் ரத்தஅழுத்தம் உடையவர்கள் தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம்.
  • நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோய் செல்களை அகற்றவும், புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.
  • தினமும் ஓட்ஸ் சாப்பிட்டுவரும் பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்கிறது. அத்துடன் கோபத்தை குறைக்கவும் உதவுகிறது ஓட்ஸ்.
  • நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் தாம்பத்திய உறவு சிறப்படையவும் ஓட்ஸ் உதவிபுரிகிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?