- உடல் சருமத்தை பளபளப்பாகவும் தசைகளை சுறுசுறுப்பாகவும் உடலை பலமாகவும் மாற்றும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு.
- ஈறுகள் கெட்டியாகவும் பல் நோயில் பாதுகாக்கவும் பலாப்பழம் உதவுகிறது.
- தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்துக்கு உண்டு. குறிப்பாக எய்ட்ஸ் நோய்க் கிருமிகளுக்கு எதிராகவும் செயலாற்றுகிறது.
- தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் பழாப்பழம் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கவும் வரும்.