நீண்ட நாட்களாக குழந்தையில்லையா!! இதோ குழந்தை இல்லாத தம்பதிக்கு செவ்வாழையின் அற்புத செய்தி

நீண்ட நாட்களாக குழந்தையில்லையா!! இதோ குழந்தை இல்லாத தம்பதிக்கு செவ்வாழையின் அற்புத செய்தி

* குழந்தை இல்லாத தம்பதிகள், ஆளுக்கு ஒரு வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்தினால் நல்ல பலன் தெரியும்.

* செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. தினமும் சாப்பிட்டால் பார்வை தெளிவடையும்.

* செவ்வாழையில் வைட்டமின் சி மற்றும் உயர்தர பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

* ஈறு வீக்கம், பல்வலி போன்ற பல் வியாதிகளை குணப்படுத்தும் தன்மையும் செவ்வாழைக்கு உண்டு.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?