medical news

வியர்வை நாற்றம் தாங்கமுடியலையா… துளசி இருந்தால் போதுமே !!

துளசியின் இலை, தண்டு, பூ, வேர் என அத்தனை பாகங்களும் மருத்துவப் பயன் நிரம்பியவை. துளசி செடி ஒரு கிருமிநாசினி என்பதால் வீட்டு வாசலில் வளர்ப்பது நம் தமிழர் பண்பாடு. ஆன்மிக மகத்துவம் போலவே
Read more

வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா?

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. வாரம் ஒரு முறையேனும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. • வாய்ப்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண் இருப்பவர்கள் வெந்தயக்கீரையை சாதத்துடன் கலந்து
Read more

ஜிங்க் எனப்படும் துத்தநாகம் மற்றும் புரோட்டீன் சத்து கர்ப்பிணிக்கு அவசியமா?

• திருமணமான ஆண்களுக்கு போதிய அளவில் ஜிங்க் சத்து நிறைந்த உணவுகள் கொடுத்துவந்தால் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், குழந்தை பிறப்புக்கு உதவிபுரியும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் ஜிங்க் செயலாற்றுகிறது. • ஜிங்க் மற்றும்
Read more

வைட்டமின் ஏ அதிகம் எடுத்துக்கொண்டால் கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் ஆபத்தா?

• கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் வைட்டமின் ஏ அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்தை உண்டாக்கலாம் குறிப்பாக இதயம், மூளை போன்ற உறுப்புகளில் குறைபாடு உண்டாகலாம். • ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 8000 ஐயு
Read more

கர்ப்பிணிக்கு வைட்டமின் சி எதற்காக கொடுக்க வேண்டும்?

        • ரத்த நாளங்களை வலுப்படுத்தும் தன்மையும், ரத்த அழுத்த அளவைக் குறைக்கும் தன்மையும் வைட்டமின் சி சத்துக்கு உண்டு.         • எளிதில் நோய்த்தொற்று ஏற்படுவதைத்
Read more

காரமான உணவு சாப்பிட்டால் சீக்கிரம் பிரசவ வலி வருமா?கர்பிணிகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது ..

• காரமான உணவுகளை சாதாரண காலத்திலேயே உட்கொள்ளக்கூடாது எனும்போது கர்ப்ப காலத்தில் நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. • காரமான உணவு சாப்பிட்டால் பிரசவ வலி உடனடியாக ஏற்படும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. •
Read more

கர்ப்பிணிக்கு வைட்டமின் டி இல்லைன்னா எலும்பு நோய் வருமா? தெரிஞ்சிக்க இதை படிங்க..

• கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் டி. உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டை முறைப்படுத்தும் தன்மை வைட்டமின் டி-க்கு உண்டு. • குழந்தையின் எலும்பு மற்றும் பற்கள் உறுதியுடன்
Read more

கர்ப்பிணிகளே இது உண்மையா இல்ல மூட நம்பிக்கையா ?? முதல் குழந்தை எப்போதும் தாமதமாகத்தான் பிறக்குமா?

• பொதுவாகவே பிரசவங்களில் 35%, மருத்துவர்கள் குறிப்பிடும் நாட்களுக்கு முன்னதாகவே நடக்கிறது. 5% பிரசவம் மட்டும் சரியான நாட்களில் நடக்கிறது. • 60% பிரசவம் மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குப் பிறகே நடக்கிறது. மாதவிலக்கு சுழற்சியை
Read more

கர்ப்பிணிகளின் பெரும் சந்தேகம் !! எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஒன்றுபோலவே அறிகுறிகள் தென்படும் ??

• கர்ப்பிணிகளின் உடலின் தன்மை, கர்ப்பம் அடையும் வயது, கர்ப்பத்தின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து ஒவ்வொரு நபருக்கும் அறிகுறிகள் மாறுபடலாம். • தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் சில பெண்களுக்கு மிகவும் அதிகமாக
Read more

எலும்புக்குள் என்ன இருக்கிறது? ஏன் தோலுக்கு அடியில் எலும்பு ஒளிந்திருக்கிறது.

ஏனென்றால், எலும்புகள் மிகவும் வலிமையானவை என்றாலும் மிகவும் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடியவை. அதனாலே உடலுக்குள் அனைத்து இடங்களிலும் ஒளிந்தே காட்சியளிக்கிறது. கெட்டியான எலும்புக்குள் குழி போன்ற இடத்தில் “ஸ்பான்ஜ்“ (Sponge) அமைப்பு
Read more