கர்ப்பிணிக்கு வைட்டமின் சி எதற்காக கொடுக்க வேண்டும்?

கர்ப்பிணிக்கு வைட்டமின் சி எதற்காக கொடுக்க வேண்டும்?

        • ரத்த நாளங்களை வலுப்படுத்தும் தன்மையும், ரத்த அழுத்த அளவைக் குறைக்கும் தன்மையும் வைட்டமின் சி சத்துக்கு உண்டு.

        • எளிதில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும், உடலுக்கு வெளியிலும் உள்ளேயும் ஏற்படும் காயங்கள் சீக்கிரம் ஆறுவதற்கும் வைட்டமின் சி       சத்து பயன்படுகிறது.

        • வைட்டமின் சி சத்து குறையும்போது ஈறுகள் வீக்கம் அடைந்து, ரத்தம் கசிவு ஏற்படுவதுடன் வாய் துர்நாற்றம் ஏற்படவும் செய்கிறது.

        • எடை குறைவான குழந்தைகள் பிறப்பதை தடுக்கவும் வைட்டமின் சி பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

          வைட்டமின் சி சத்தானது பால், தயிர், தக்காளி, முள்ளங்கி, காரட், முட்டைகோஸ், கறிவேப்பிலை, புதினா, கீரைகள் மற்றும் முட்டையின் மஞ்சள்           கரு, வெண்ணெய் போன்றவற்றில் அதிகமாகவே இருக்கிறது. இவற்றை கர்ப்பிணிகள் போதிய அளவு எடுத்துக்கொள்வதே தாய்க்கும் சிசுவுக்கும்         நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!