வைட்டமின் ஏ அதிகம் எடுத்துக்கொண்டால் கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் ஆபத்தா?

வைட்டமின் ஏ அதிகம் எடுத்துக்கொண்டால் கர்ப்பிணிக்கும், குழந்தைக்கும் ஆபத்தா?

• கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் வைட்டமின் ஏ அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்தை உண்டாக்கலாம் குறிப்பாக இதயம், மூளை போன்ற உறுப்புகளில் குறைபாடு உண்டாகலாம்.

• ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 8000 ஐயு என்ற அளவுக்கு வைட்டமின் ஏ போதுமானது. இது 1000 ஐயு என்ற அளவை தாண்டும்போது கருவில் இருக்கும் குழந்தைக்கு பிரச்னை ஏற்படலாம்.

• வைட்டமின் ஏ இரண்டு வகையினில் பெறப்படுகிறது. தாவரங்களில் இருந்து பெறக்கூடிய நீரில் கரையக்கூடிய பீட்டா கரோட்டீன் உடலுக்கு நன்மை மட்டுமே செய்கிறது.

• பால், முட்டை, ஈரல் போன்ற உணவுப்பொருட்களில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்டு வைட்டமின் ஏ – அளவுக்கு அதிகம் எடுத்துக்கொண்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து உண்டாகிறது. 

மஞ்சள் மற்றும் பச்சை நிற காய்கறி மற்றும் பழங்களில் வைட்டமின் ஏ அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக காரட், புரகோலி, பசலைக்கீரை போன்றவற்றை எடுத்துக்கொண்டால் போதிய வைட்டமின் ஏ பெற்றுக்கொள்ள முடியும். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்