medical news

தாய்ப்பால் சுரப்பை கூட்டும் உணவு வகைகளை தேடி சாப்பிடுங்க உங்க செல்ல பிள்ளைக்காக! பாகம் 2

முருங்கை கீரையை போலவே முருங்கை காய்க்கும் தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலத்தை காக்கவும் இது உதவியாக உள்ளது. தண்ணீர் மற்றும் ஜூஸ்
Read more

தாய்ப்பால் சுரப்பை கூட்டும் உணவு வகைகளை தேடி சாப்பிடுங்க உங்க செல்ல பிள்ளைக்காக! பாகம் 1

பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும். தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு
Read more

எலும்புகளுக்கு தேவையான கால்சியம் எதுலலாம் இருக்குனு தேடுறீங்களா! அப்போ இதை கண்டிப்பா சாப்பிடுங்க!

முந்திரி பருப்பில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் மற்றும் விட்டமின் கே போன்றவை நமது எலும்பு மற்றும் பற்கள் உற்பத்திக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. மக்னீசியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கும் கால்சியம் எலும்பின் வலிமைக்கும் உதவுகிறது.
Read more

தேவையற்ற கொழுப்பை நீக்க கிவி பழமே சரியான தீர்வு!

கிவி உடல் எடையைக் குறைப்பதற்கான பழங்களில் மிகச் சிறந்த தேர்வு. அதில் நம்முடைய உடலுக்கு ஏற்றபடியான ஊட்டச்சத்துக்களும் அத்க அளவிலான நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.தினமும் நமக்குத் தேவைப்படும் நார்ச்சத்தில் 21 சதவீதத்தை இந்த ஒரு பழம்
Read more

உலகில் அலர்ஜி இல்லாத மனிதன் இல்லை! உங்களுக்கு என்ன அலர்ஜி?

கரப்பான் பூச்சியும் அதன் எச்சங்களும் பூனை மற்றும் நாய் முடியும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மருந்துகள், சிகரெட் புகை, ரசாயனங்கள், வாசனைத் திரவியங்கள் காரணமாகவும் அலர்ஜி ஏற்படலாம். பூக்களின் மணம், பூஞ்சை, கடும் குளிர் காற்று போன்றவையும்
Read more

பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

கண் பொங்கியதும் தாய்ப்பாலை கண்ணில் பீய்ச்சினால் நின்றுவிடும் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. இதனால் எந்த பிரயோஜனமும் இருக்காது.கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையிலான இணைப்பு சரிவர வளர்ச்சி அடையாமல் இருப்பதால் இந்த பிரச்னை தோன்றுகிறது. ஒருசில குழந்தைகளுக்கு
Read more

புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு மாதவிலக்கு வரும் தெரியுமா?

குழந்தைக்கு நஞ்சுக்கொடி மூலம் சென்றடைந்த தாயின் ஹார்மோன்கள் அனைத்தும் வெளியே வந்ததும் நிறுத்தப்படுகிறது.இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படிப்படியாக குறையும்போது, குழந்தையின் கர்ப்பப்பையில் இருந்து சிறிதளவு ரத்தம் வெளியேறலாம். குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக
Read more

குழந்தையின் தொப்புள் கொடியை எப்போது, எப்படி அகற்ற வேண்டும்?

தொப்புள் கொடியை அழுத்தும் வகையில் டயபர் போடக்கூடாது. தொப்புள் கொடிக்குக் கீழேதான் டயபர் இருக்க வேண்டும்.    குழந்தையை குளிப்பாட்டும்போது சிறிது எண்ணெய் அல்லது மருத்துவர் கொடுத்திருக்கும் க்ரீம்களை தொப்புள் கொடி மீது தடவிக்கொண்டால்,
Read more

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

சிவப்பணுக்கள் சிதைவடையும்போது ரத்தத்தில் பிலிரூபின் தேங்கியிருப்பதால் குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கலாம். மஞ்சள் காமாலை தென்படுவதற்கும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதனால் தொடர்ந்து பாலூட்டலாம். பொதுவாக இந்த மஞ்சள் காமாலை
Read more

பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

குழந்தை அதன் இஷ்டத்துக்கு தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும் என்பதால், குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பழக வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் தாயை அதிகநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை. தாய்
Read more