புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு மாதவிலக்கு வரும் தெரியுமா?

புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு மாதவிலக்கு வரும் தெரியுமா?

குழந்தைக்கு நஞ்சுக்கொடி மூலம் சென்றடைந்த தாயின் ஹார்மோன்கள் அனைத்தும் வெளியே வந்ததும் நிறுத்தப்படுகிறது.இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படிப்படியாக குறையும்போது, குழந்தையின் கர்ப்பப்பையில் இருந்து சிறிதளவு ரத்தம் வெளியேறலாம்.

குழந்தையின் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகவே இந்த டினி மென்ஸ்ட்ரலை எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த ரத்தக்கசிவு காரணமாக குழந்தைக்கு வலி, வேதனை இருக்காது என்பதால் தாய் அச்சப்பட வேண்டியதில்லை.

அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இந்த ரத்தக்கசிவு கண்டிப்பாக வரும் என்று உறுதிபட சொல்ல முடியாது. அதனால் பெண் குழந்தைக்கு ரத்தக்கசிவு வரவில்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்