கிவி உடல் எடையைக் குறைப்பதற்கான பழங்களில் மிகச் சிறந்த தேர்வு. அதில் நம்முடைய உடலுக்கு ஏற்றபடியான ஊட்டச்சத்துக்களும் அத்க அளவிலான நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.தினமும் நமக்குத் தேவைப்படும் நார்ச்சத்தில் 21 சதவீதத்தை இந்த ஒரு பழம் மட்டும நிறைவு செய்து விடுகிறது. அதோடு நீர்ச்சத்தும் ஆண்டி ஆக்சிடண்ட்டும் வைட்டமின்களும் நிறைந்து மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால்
மிகக் குறைந்த கலோரியில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கும் ஒரு பழம் என்றால் அது கிவி தான். நம்முடைய அன்றாட உணவில் 30 கிராம் வரையில் நார்ச்சத்து தேவைப்படும். அதனால் நிச்சயம் உங்களுடைய தினசரி உணவில் பாதி அல்லது ஒரு முழுமையான கிவி பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது
வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.