பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

சிவப்பணுக்கள் சிதைவடையும்போது ரத்தத்தில் பிலிரூபின் தேங்கியிருப்பதால் குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கலாம்மஞ்சள் காமாலை தென்படுவதற்கும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதனால் தொடர்ந்து பாலூட்டலாம்.

பொதுவாக இந்த மஞ்சள் காமாலை தானாகவே சில நாட்களில் குணமடையக்கூடியது என்றாலும் பரிசோதனை செய்து மஞ்சள் காமாலையின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும்.மஞ்சள் காமாலையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்படும்.

ஒருசில குழந்தைகளுக்கு மட்டும் ஒளிச்சிகிச்சையும் குளுக்கோஸ் ஏற்றவேண்டிய அவசியமும் ஏற்படலாம். குழந்தை பால் குடிப்பதற்கு மறுத்தால், அதிக சோம்பலுடன் காண்ப்பட்டால் மருத்துவர் உதவியை நாடவேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்